செங்கம்: அனுபாம்பிகை சமேத ஸ்ரீரிஷபேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேக விழா நேற்று நடைபெற்றது. மகா பிரதோஷ வழிபாட்டு மன்றம் சார்பில் மூன்றாம் ஆண்டு 1008 சங்கபிஷேக விழா நடைபெற்றது. இரவு 7 மணியளவில் 1008 சங்காபிஷேகம் கலச அபிஷேகம், மஹா தீப ஆராதனை நடைபெற்றது.