கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோவில், சிவன் மலையில் புதன்கிழமை மாலை கிரிவலம் நடைபெற்றது. பவுர்ணமி தினத்தையொட்டி, நடைபெற்ற இந்த கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.