Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜ பெருமாள் கோவிலில் வித்யா மூல ... ஆயிமாபுதூர், சித்தி விநாயகர் கோவிலில், நவராத்திரி கொலு பூஜை ஆயிமாபுதூர், சித்தி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தசரா விழா: சுவாமி, அம்மன் வேடமணிந்து குலசை புறப்பட்ட பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தசரா விழா: சுவாமி, அம்மன் வேடமணிந்து குலசை புறப்பட்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்

14 அக்
2026
12:10

திருப்பூர்: ஸ்ரீசிவசக்தி முத்தாரம்மன் தசரா குழு சார்பில், நேர்த்திக்கடன் செலுத்த பல்வேறு வேடம் அணிந்த பக்தர்கள் குலசேகரபட்டினம் புறப்பட்டனர்.


திருப்பூர் பகுதியில், சிவசக்தி முத்தாரம்மன் தசரா குழு சார்பில், ஆண்டுதோறும், தசரா விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, 19ம் ஆண்டு விழாவில், 9ம் தேதி குலசைக்கு தீர்த்தம் எடுத்து செல்லப்பட்டது. கடந்த, 11ம் தேதி அதிகாலை குலசையில் தசரா விழா கொடியேற்றம் நடந்தது. அன்று இரவு, திருப்பூர் கோவில்வழி சின்னகுலசை வந்து, ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் தசரா குழு காளியிறையில், காளி பூஜை நடந்தது. காளி பூஜையை தொடர்ந்து காப்பு கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து, 13ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை, தினமும், 10:00 மணிக்கு, பக்தர்கள் வேடம் கட்டி, தருமம் எடுக்க புறப்படும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. தருமம் எடுக்க வரும் வீடு, கடை, நிறுவனங்கள் குறித்து, முன்னறிவிப்பு செய்யப்படுகிறது. வரும், 19ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, குலசைக்கு பஸ் புறப்படுகிறது. வரும், 20ம் தேதி இரவு, 12:00 மணிக்கு, குலசையில் சூரசம்ஹாரம் நடக்கும். பக்தர்கள் முன்பதிவு செய்து, விழாவில் பங்கேற்கலாம் என, விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அமைச்சர் ராஜ்மோகன் சுவாமி தரிசனம் செய்தார்.கோவையில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: இரும்பை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் முத்தங்கி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் இரவு மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar