தாய்லாந்தில் பிரபலமாக விளங்கும் பீமாய் என்ற கோயிலிலும், ஜாவாவில் உள்ள பிரம்பாணம் என்ற கோயிலிலும், கம்போடியாவில் உள்ள கோயில்களிலும் ஆஞ்சநேயரின் திருவுருவச் சிலைகள் உள்ளன. அங்கோலாவில் உள்ள பண்டேஸ்ரீ என்ற கோயிலின் நுழைவாயிலில் அனுமனின் திருவுருவச்சிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.