Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி விநாயகர் கோவில் ... சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2014
10:02

செஞ்சி : செஞ்சி தாலுகா புதுப்பாளையத்தில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. 8ம் தேதி மாலை 4 மணிக்கு அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தனபூஜையும், 5 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, வேதபாராயணம், திருமுறை பாராயணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனமும், 7 மணிக்கு கும்ப அலங்காரம், கலாகர்ஷனம், யாகசாலை பிரவேசமும், 7.30 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜையும், விசேஷ திரவிய ஹோமமும், 8.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடந்தது. நேற்று காலை 4 மணிக்கு வேதபாராயணம், திருமுறை பாராயணம், 4.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, விசேஷ ஹோமம், 6.40 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 7 மணிக்கு கடம் புறப்பாடும், 7.10 மணிக்கு ஸ்ரீசிவ சண்முக ஞானாச்சார்ய குரு சுவாமிகள் தலைமையிலும், செத்தவரை சிவ ஜோதி ஆசிரமம் மோன சித்தர் சுவாமிகள் முன்னிலையிலும் விமானம் மகா கும்பாபிஷேகமும், 7.30 மணிக்கு மூலவர் மகா கும்பபிஷேகமும், 8 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து அன்னதானமும், மாலை 7 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சுவாமி வீதியுலாவும் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar