தான் காவிரி பாயும் தஞ்சைத் தரணியிலும், தாமிரபரணி பாயும் திருநெல்வேலியிலும்அதிக கோயில்கள் உள்ளன. இவை புண்ணிய தீர்த்தங்கள். மூர்த்தி, தீர்த்தம்,தலம்(கோயில்) சேர்ந்து இருக்கும் இடத்திற்கு சக்தி அதிகம். தஞ்சாவூரில்தடுக்கி விழுந்தால் கோயில், திருநெல்வேலியில் திரும்பிப் பார்க்கிற இடமெல்லாம் கோயில் என்று சுலவடையே உண்டு.