Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இவருக்கு இரண்டு! கலகக்காரர்தான் ..ஆனால் நல்லவர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம்மூரு பிரம்மச்சாரிக்கு தாய்லாந்தில் 2 மனைவி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2014
02:02

விநாயகர் திருமணமானவர். அவருக்கு சித்தி, புத்தி என இருமனைவிகள் உண்டு என்று வடமாநிலங்களில் சொல்கிறார்கள். தமிழகத்திலே, அம்மாவைப் போல பெண் வேண்டும் என ஆற்றங்கரையில் பிரம்மசாரியாக வீற்றிருப்பதாக கூறுகிறோம்.   இதே போல, வால்மீகி, கம்ப ராமாயணத்தில் பிரம்மச்சாரியாக விளங்கும் அனுமனுக்கு, இரண்டு மனைவிகள் இருப்பதாக தாய்லாந்து ராமாயணம் கூறுகிறது. கிழக்காசிய நாடுகளில் பரவிய ராமாயண வரலாறு, அந்தந்த நாட்டின் கலாச்சார பண்பாட்டின் அடிப்படையில் சில மாறுதல்களைப் பெற்றது. தாய்லாந்து அரசர், நான்காம் ராமரால் எழுதப்பட்ட ராமாயணத்திற்கு, ராமகியான் என்று பெயர். ராமனின் புகழ் என்பது இதன் பொருள். இதில் சீதையைத் தேடிச் செல்லும் அனுமன், ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட புஸ்மலி என்பவளின் அழகில் ஈர்க்கப்பட்டு, திருமணம் செய்கிறார். புஸ்மலியின் வேண்டுகோளுக்கு இணங்க, அவளது சகோதரி சுவன்னமலீயையும் ஏற்கிறார். சுவன்னமலீயின் உதவியோடு, சீதை இருக்கும் இடத்தை அனுமன் அடைவதாக ராமகியான் கூறுகிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar