Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நம்மூரு பிரம்மச்சாரிக்கு ... ஆலால சுந்தரர் என்றால்..
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கலகக்காரர்தான் ..ஆனால் நல்லவர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2014
02:02

சத்தியம், தர்மத்தை உபதேசித்த ராமாயணம், மகாபாரதத்தை எழுதிய வால்மீகி மற்றும் வியாசருக்கு குரு யார் தெரியுமா? நாரதர் தான். வழிப்பறியில் ஈடுபட்ட ரத்னாகரன் என்பவருக்கு, நாரதர் ராம நாமத்தை உபதேசித்தார். அதைக் கூட சொல்லத் தெரியாத ரத்னாகரன், மரா என சொல்ல ஆரம்பித்தார். அதை வேகமாகச் சொல்லும் போது ராம என்று சரியாக மாறியது. அந்த நாமத்தின் பலனால், அவர் ராமாயணத்தையே எழுதுமளவு வல்லமை பெற் றார். வால்மீகி என்னும் பெயர் பெற்றார். வேதம், புராணம், பிரம்மசூத்திரம் என அத்தனையையும் எழுதிய பின்னும் அமைதியின்றி தவித்த வியாசருக்கு, க்தியுணர்வை போதித்து பாகவதத்தை எழுதவும் தூண்டினார். விகடமாகப் பேசும் இவர், தேவர்களிடமும், அசுரர்களிடமும் பழகியவர். அசுரக்குழந்தையான பிரகலாதனுக்கு நாராயண மந்திரத்தை கருவில் இருக்கும் போதே உபதேசித்தார். விஷ்ணுவே மூலமுதற்பொருள் என தவத்தில் ஆழ்ந்த துருவன் என்ற சிறுவனுக்கும் குருவாக விளங்கினார். இவர் கலகம் செய்பவர் என்றாலும், அனைவருக்கும் அது  நன்மையிலேயே முடிந்தது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar