திருவண்ணாமலை: திருவண்ணாமலையை அடுத்த பூதமங்கலம் கிராமத்தில் உள்ள அபிதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெறுகிறது. புதன்கிழமை காலை 9.45 முதல் 10.30 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.