தூத்துக்குடி உச்சினி மாகாளியம்மன் கோயில் வருஷாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2014 12:04
திருச்செந்தூர் அருள்மிகு உச்சினிமாகாளியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.இதையொட்டி அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு, கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பல்வேறு அபிஷேக, அலங்கார நிகழ்ச்சிகள் நடைபெற்றது.