Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ராமநவமி ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பங்குனி உத்திரவிழா துவக்கம்: ஏப்., 13ல் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2014
02:04

பழநி : பழநி திருஆவினன்குடி கோயில் பங்குனி உத்திரவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.கொடுமூடி தீர்த்தக்காவடிக்கு புகழ்பெற்ற, பழநி பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து திருஆவினன்குடி கோயிலுக்கு, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார்.நேற்று கொடியேற்றத்தை முன்னிட்டு, விநாயகர் பூஜை, அஸ்த்ர தேவர் காப்புக்கட்டு, கிராமசாந்தி, கலசங்கள் வைத்து மயூரயாகம் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வேல், மயில், சேவல் வரையப்பட்ட கொடிப்படம், திருஆவினன்குடிகோயில் வெளிப்பிரகாரம் சுற்றி வந்து, பாத விநாயகர் கோயில் வரை சென்று வந்தது. வேதபாராயணங்கள் முழங்க, காலை 9.40 மணிக்கு, அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் நடந்தது. பின், முத்துகுமாரசுவாமி, வள்ளி தெய்வானையுடன், கிரிவீதியில் உலாவந்தார். காலசந்தி பூஜையில் பெரியநாயகியம்மன் கோயிலிலும், உச்சிகாலத்தில் மலைகோயிலிலும் காப்புக்கட்டுதல் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, ஏப்.,12ல் திருக்கல்யாணம்; ஏப்.,13 மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar