சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீப பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2014 02:04
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 7ம் ஆண்டு தீபபெருவிழா நடக்கிறது.நிகழ்ச்சியை முன்னிட்டு வரும் 14ம் தேதி மாலை7 மணியளவில் 1000 விளக்குகளுக்கு மேல் ஏற்றி தீப வழிபாடு நடக்கிறது. இதையொட்டி மூலவருக்கு காலை 6 மணிக்கு அபிஷேகங்கள், இரவு 7 மணிக்கு 1000 விளக்குகளால் அலங்காரம் செய்து வழிபாடு நடக் கிறது.