Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்தான வேணுகோபால சுவாமி கோவில்.. ... பழநி பங்குனி உத்திரவிழா நிறைவு: இன்று முதல் தங்கரதப் புறப்பாடு! பழநி பங்குனி உத்திரவிழா நிறைவு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெயிலில் காயும் வினோத சித்தர்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஏப்
2014
12:04

கொரட்டூர்: அழுக்கேறிய கிழிந்த உடையுடன், சுட்டெரிக்கும் வெயிலில், நெடுஞ்சாலை நடைபாதையில் அமர்ந்திருந்தவரை, வினோத சித்தர் என, வேடிக்கை பார்க்க குவிந்தவர்களால், பரபரப்பு ஏற்பட்டது. கொரட்டூர் அடுத்த தாதங்குப்பம், 200 அடி சாலையின் நடைபாதையில், அழுக்கேறிய உடையுடன், நன்கு வளர்ந்த சடை முடியுடன், 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், கடந்த சில தினங்களாக அமர்ந்து இருக்கிறார். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அமர்ந்‌திருக்கும் அவரை, பகுதிவாசிகள் பலரும், ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். சுற்று வட்டாரங்களில் உள்ளவர்கள் அவருக்கு பழம், மோர் போன்ற குளிர்பானங்களை வாங்கி கொடுக்கின்றனர். ஒரு சில நேரம் வேடிக்கை பார்ப்பவர்களின் கூட்டம் அதிகரித்து, அந்த பகுதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வேடிக்கை பார்ப்பவர்கள் மனிதாபிமானத்துடன் கொடுக்கும் பழங்கள், குளிர்பானங்கள் எதையும் அவர் உட்கொள்ளவில்லை. சுட்டெரிக்கும் வெயிலில் சுகமாக உட்கார்ந்திருக்கும் இந்த சித்தர், இமயமலையில் இருந்து வந்திருக்கிறார் என, அவரை வேடிக்கை பார்ப்பவர்கள், தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு மற்றவர்களிடம் கதை விடுகின்றனர். அவர், இந்தி மற்றும் தெலுங்கு மொழி பேசுவதாக, பகுதிவாசிகள் கூறுகின்றனர். அவரை வேடிக்கை பார்க்க கூடும் கூட்டத்தால், அவ்வப்போது அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar