கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மதுரை: மதுரை வலையங்குளம் மகாலட்சுமி நகர் மும்மூர்த்தி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சோளங்குருணி, வலையங்குளம் ஊராட்சி தலைவர்கள் சிட்டுப்பிள்ளை, பிச்சை, ஜனதா தள பொதுச் செயலாளர் ஜான் மோசஸ், வக்கீல் பாண்டியராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.