Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ரகூத்வஜ தீர்த்தர் சுவாமிகள் ஆராதனை ... தஞ்சை காலபைரவர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாண்டமங்கலம் கோயிலில் சனி பிரதோஷம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2014
03:04

பரமத்திவேலூர் : நாமக்கல் மாவட்டம்,  பரமத்திவேலூர் வட்டத்தில் உள்ள பாண்டமங்கலம் , நன்செய் இடையாறு, மாவுரொட்டி , பில்லூர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் மகா சனி பிரதோஷம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில் மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு, காசி விஸ்வநாதர், நந்தி பகவானுக்கு சிறப்பு பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றன.அலங்கரிக்கப்பட்ட தேரில் கோயிலைச் சுற்றி காசி விஸ்வநாதர் வளம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar