Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால்குட ... ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரூ.50.12 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மே 3- -ல் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் சித்திரை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2014
12:04

மானாமதுரை:  சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகத்துக்குள்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா மே மாதம் 3 -ம் தேதி துவங்குகிறது. அன்று  காலை 8 மணிக்கு ரிஷப லக்னத்தில் கொடியேற்றம், மே 13 -ம் தேதி வரை தொடர்ந்து 11 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும்  மண்டகப்படிகளில்  வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து அதன்பின் வீதி உலா வருதல் நடைபெறும்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண வைபவம் மே 10-ம் தேதி காலை  நடக்கிறது.   12-ம் தேதி காலை  தேரோட்டம் ,13-ம் தேதி சந்தனக்காப்பு,  பத்தி உலாத்துதல் நிகழ்ச்சிகளுடன்  விழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar