Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உக்கிரகாளியம்மன் கோவிலில் உலக ... செஞ்சி செவலபுரை அகத்தீஸ்வரர் கோவில் திருப்பணிகள்  எப்போது நடக்கும் ? செஞ்சி செவலபுரை அகத்தீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமிநரசிம்ம சுவாமி பெருமாள் கோவிலில்11ம் தேதி பிரம்மோற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2014
03:05

திண்டிவனம்: திண்டிவனம் கனகவல்லி நாயிக சமேத லட்சுமிநரசிம்ம சுவாமி கோவிலில் வரும் 11ம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்குகிறது.
இதையொட்டி அன்று மாலை செல்வர் புறப்பாடு, மிருத்சங்கிரகனம், 12ம் தேதி காலை துவஜாரோகணம் சூரிய பிரபை, மாலை அம்ச வாகனம், 13ம் தேதி காலை பல்லக்கு, மாலை சிம்ஹ வாகனம் 14ம் தேதி காலை கருட சேவை, மாலை அனுமந்த வாகனம் நிகழ்ச்சி நடக்கிறது. 15 ம் தேதி காலை பல்லக்கு, மாலை நாக வாகனம், 16ம் தேதி காலை பல்லக்கு, மாலை கருட சேவை, 17ம் தேதி காலை சூர்ணாபிஷேகம், மாலை யானை வாகனம், 18ம் தேதி காலை பல்லக்கு, மாலை சூர்ய பிரபை, சந்திர பிரபை, 19ம் தேதி காலை பல்லக்கு, மாலை குதிரை வாகனம், திருக்கல்யாணம் நடக்கிறது.  20ம் தேதி காலை ரதாரோகணம், மதியம் தீர்த்தவாரி, மாலை அவரோகணம், 21ம் தேதி காலை பல்லக்கு நாச்சியார் சம்பவரதம், மாலை சந்திர பிரபை, 22ம் தேதி மாலை விடையாற்றி நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar