கொடி மரத்தை வணங்கிய பின் சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2014 06:05
முதலில் கொடிமரத்தை வணங்கிவிட்டு மூலஸ்தானம் சென்று சுவாமியை வணங்க வேண்டும். திரும்பி வரும்போதும் கொடி மரத்தின் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.