திருநீற்றை சிலர் வீட்டிலேயே தயாரிக்கிறார்களே. இது சரியா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2014 06:05
திருநீற்றை வீட்டில் தயாரிப்பது தான் விசேஷம். கண்ட பொருட்களில் தயாராகும் விபூதியைப் பூசுவதால் நெற்றியே கருப்பாகி விடுகிறது. நல்ல பசுஞ்சாணத்தில் திருநீறு தயாரிப்பவர்களை ஊக்குவித்து அந்தந்த பகுதியிலுள்ள கோயில்களுக்கு கொடுக்கவும் செய்யலாம்.