தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் திருவோன பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2014 12:05
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் திருவோன நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.லட்சுமிநரசிம்ம பெருமாள் சுவாமிக்கு சிறப்பு மலர் அங்காரம் செய்யப்பட்டு, மாலை 6.30 மணியளவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.