திருப்புத்தூர் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2014 12:06
திருப்புத்தூர் : திருப்புத்தூர், நான்கு ரோடு முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இங்கு, ஜூன் 20ல், விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. யாகசாலை பூஜைகள், வேள்வி நடந்தது. நேற்று, காலை 7:30 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து, கடம் புறப்பாடு நடந்தது. பொன்னம்பல அடிகள் தலைமையில், காலை 10 மணிக்கு கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் நடந்தது.