நுழைவுவாயில் கோபுரத்தை விட கர்ப்பகிரகத்தின் விமானம்பெரிதாக இருப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2014 03:06
தஞ்சாவூர் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில்களில் இந்த பாணி பின்பற்றப்பட்டுள்ளது. சோழர்கள் கருவறை விமானத்திற்கு முக்கியத்துவம் அளித்தனர். மற்றபடி வழக்கமான முறையில் இத்தகைய கோயில்களிலும், காரண, காமிக ஆகம முறைப்படியே பூஜை நடத்தப்படுகிறது.