சின்னசேலம்: ராயப்பனூர் கிராமத்தில் திருவிழா நடந்தது. சின்னசேலம் அருகே ராயப்பனூரில் மகா செல்லியம்மன், மகாசக்தி மாரியம்மன், அய் யனார் கோவிலில் 1ம் தேதி பூபோடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினம் திருவீதியுலா நடந்தது. தேர்திருவிழாவை முன் னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது. மாலையில் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.