Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய சிறப்பு! திருவையாறில் கயிலை காட்சி: ஏராளமான பக்தர்கள் தரிசனம்! திருவையாறில் கயிலை காட்சி: ஏராளமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்: நல்ல பாதையில் செல்வோம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2014
11:07

ரமலான் மாதத்தில் பல நல்ல சிந்தனைகளைப் பார்த்தோம். அவற்றைக் கடைபிடிக்க உறுதியெடுப்போம்.இவ்வுலகில் மூன்று விழிகள் நரகத்தைப் பார்க்காது என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

* இறைவழியில் போர் புரிவதற்காக விழித்திருந்த கண்கள்
   
* இறைவனின் பயத்தால் கண்ணீர் வடித்த கண்கள்

* எவற்றைப் பார்க்கக்கூடாது என்று மார்க்கத்தால் தடைவிதிக்கப்பட்டதோ அவற்றைப் பார்க்காத கண்கள். ஆனால், இன்று பலரும் பயனற்ற டிவி காட்சிகள், சினிமா, பொழுதுபோக்கு என்ற பெயரால் விரயம் செய்கிறார்கள். இதை விடுத்து, மார்க்கப்பற்றுடன் குர்ஆன் ஓதுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அண்ணல் நாயகம் நமக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அது என்ன தெரியுமா? "தீர்ப்பு நாளில் அதிகாரிகளையும், அநியாயக்காரர்களையும் ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தின் மீது வானவர்கள் கொண்டு நிறுத்துவார்கள். இவர்களை நரகத்தில் தள்ளுங்கள் என்று இறைவனின் ஆணை பிறக்கும்” என்கிறார்கள். இதை மனதில் கொண்டு, நோன்பு காலத்தில், நமக்கு கிடைத்த இந்த சிந்தனைகள் மூலம், நல்ல பாதையில் செல்வோம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.26

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar