Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூரில் அங்காளம்மன் ஊஞ்சல் ... மழை பெய்ய வேண்டி கழுதைக்கு திருமணம்! மழை பெய்ய வேண்டி கழுதைக்கு திருமணம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யாவாடியில் நிகும்பலா யாகம் திரளான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2014
10:07

மயிலாடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள அய்யாவாடியில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோ யில் உள்ளது. இங்கு அம்மாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது. இந்த யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்தால் சத்ரு உபாதை நீங்கி சகல ந ன்மைகளும் கிடைக்கும். ஆடி மாத அம்மாவாசையான நேற்றுகாலை அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பாளை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் ந டத்தப்பட்டன. மதியம் 01 மணிக்கு தண்டபானி குருக்கள் யாகத்தில் மிளகாய் வற்றலை கொட்டி நிகும் பலா யாகத்தை நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய் தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார். கும்பகோணத்திரிருந்த அய்யாவாடி க்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாச்சியார்கோயில் போலீஸ் மற்றும் ஊர்காவல் படையினர் பா துகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அடுத்த நிகும்பலா யாகம் ஆகஸ்ட் மாதம் 25 ம் தேதி நடைபெ றும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar