Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேதார்நாத் யாத்திரை நிறுத்திவைப்பு! ஸ்ரீவி ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர கருடசேவை! ஸ்ரீவி ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடியில் திருவையாறு இசை நிகழ்ச்சி நிறைவு விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2014
11:07

காரைக்குடி : காரைக்குடியில், திருவையாறு இசை நிகழ்ச்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது. காரைக்குடி தமிழ் இசை சங்கம், மியூசிக் அகாடமி சார்பில், காரைக்குடியில் திருவையாறு இசை நிகழ்ச்சி, ராமநவமி மண்டபத்தில் கடந்த 25-ம் தேதி டி.கே.ரமணன் குழுவினரின், நாதஸ்வர நிகழ்ச்சியுடன் துவங்கியது. முதல்நாள் நிகழ்ச்சியில் சங்கீத ரத்னாகர நாராயணன் இன்னிசை, 2ம் நாளில் காரைக்குடி இசைகலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது.

நிறைவு விழா: நிறைவு நாளான நேற்று காலை 8 முதல் 9 மணி வரை தியாகராஜர் பூஜை நடந்தது. தொடர்ந்து காலை மோகன் வைத்யா, அனுராதா கிருஷ்ணமூர்த்தி, சங்கரய்யர், சுப்ரமண்யம், நீலாயதாட்சி, ராதாராமகிருஷ்ணன், கோபால கிருஷ்ணன், அரவிந்த மற்றும் இசைகலைஞர்கள் பங்கேற்ற பஞ்சரத்ன கீர்த்தனைகள் நடந்தது. தொடர்ந்து செல்வி ஐஸ்வர்யா,பைரவியின் வயலின், கோபிசெட்டிபாளையம் கமலா நாராயணி, திருச்சூர் பார்வதி விஸ்வநாத், சங்கீத அருணபாரதி கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும் நடந்தது. தமிழிசை சங்க இணை செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். மியூசிக் அகாடமி தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். தமிழிசை சங்க தலைவர் சொக்கலிங்கம் பேசினார். இயல், இசை நாடக மன்ற செயலாளர் சச்சு விருது வழங்கினார். தமிழிசை சங்க செயலாளர் சுந்தர்ராமன் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் 5ம் நாளான நேற்று அம்மன் மயில் வாகனத்தில் மீனாட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar