Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரிமங்கலம் குத்துவிளக்கு பூஜை! ஸ்ரீபுற்று நாகஅம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓசூர் முத்து மாரியம்மன் கோவில் உற்சவ விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2014
01:08

ஓசூர்: ஓசூர் முத்து மாரியம்மன் கோவில் உற்சவ விழா வெகுவிமர்சையாக துவங்கியது.
ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாருதி நகரில், முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் உற்சவ விழா, கடந்த, 31ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, 31ம் தேதி காலை, 8 மணிக்கு, அம்மனை ஆற்றில் இருந்து அழைத்து வரும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து, கொடிமரபூஜை, காப்பு கட்டுதல், சக்தி பூஜை ஆகிய நிகழ்ச்சியும் நடந்தது. 1ம் தேதி முதல், 6ம் தேதி வரை தினமும், காலை, 5.30 மணிக்கு விஷேச அபிஷேக பூஜையும், மாலை, 6 மணிக்கு அம்மன் ஊர்வலமும் நடக்கிறது. தொடர்ந்து, 7ம் தேதி காலை, 9.15 மணிக்கு, ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து தாய் வீட்டு சீதனமும், விஷேச பூஜையும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பின், மாலை, 6 மணிக்கு, மாருதி நகர், கலைஞர் நகர், கிருஷ்ணாநகர், அண்ணாமலை நகர், சிப்காட் ஹவுசிங் காலனி, அரசனட்டி வழியாக அம்மன் ஊர்வலம்
நடக்கிறது. 8ம் தேதி அதிகாலை, 2.30 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், துர்கா
ஹோமம் நடக்கிறது. காலை, 5.30 மணிக்கு, ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து, முத்து மாரியம்மன் கோவிலுக்கு, சக்தி கரகம், பால்குடம், அலகு குத்துதல், அக்னிகரகம் ஆகியவை எடுத்து வரப்படுகிறது. 10ம் தேதி காலை, 6 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மனை ஆற்றுக்கு அழைத்து செல்லுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து, அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar