சென்னை : சென்னை, மேற்கு மாம்பலம், ஆழ்வார்கள் அடியார் திவ்ய பிரபந்த பாடசாலை சார்பில், 6ம் ஆண்டு, ஏக தின திவ்ய பிரபந்த பாராயணம், வரும், 15ம் தேதி, மேற்கு மாம்பலம், திருவேங்கடம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீநாத் கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. அன்று காலை 6:00 மணிக்கு பெருமாள் திருவாராதனம், பகல் 1:00 மணிக்கு விசேஷ ததீயாராதனையும் நடைபெறுகின்றன.