திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் பூச்சொரிதல் விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2014 02:08
திருவாடானை : திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் ஆடி மாத விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு பூச்சொரிதல் நடந்தது. பாகம்பிரியாள் அமர்ந்த பல்லக்கை ஏராளமான பெண்கள் இழுத்தனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வர்த்தக சங்கத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.