Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீச்சட்டி திருவிழா: பக்தர்கள் ... ஜெகன்நாதர் கோவிலில் கிருஷ்ண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2014
12:08

திருப்பரங்குன்றம் :உலக நன்மைக்காகவும், மாணவர்களின் படிப்பு சிறக்க வேண்டியும் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் அனுஷாதேவி அறக்கட்டளை சார்பில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமை வகித்தார். உதவி தலைவர் ராஜகோபால், பொருளாளர் கோவிந்தராஜ், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ராஜமன்னார், சுப்புராஜ், செயற்குழு உறுப்பினர் சரளா, ஒருங்கிணைப்பாளர்கள் மல்லிகா, உமா முன்னிலை வகித்தனர். அரவிந்த் கண் மருத்துவமனை கண் புரை பிரிவு தலைமை டாக்டர் ஹரிபிரியா இதை துவக்கினார். அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெயராமன், தர்மராஜ், மகாலட்சுமி, சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி உதவி பேராசியர் டாக்டர் பாரதி பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar