Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யாவாடியில் நிகும்பலா யாகம்: ... பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்! பிள்ளையார்பட்டியில் கஜமுக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா தேரோட்டம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2014
10:08

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித்திருவிழாவில், பத்தாம் திருவிழாவான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித்திருவிழா ஆக., 16ல் காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாள் நடக்கும் திருவிழாவில், 5ம் நாள் திருவிழாவில், தீபாராதனை நடந்தது. 7ம் நாளில் காலை 5 மணிக்கு சண்முகருக்கு உருகுசட்ட சேவை நடந்தது. மாலை 4.30க்கு சண்முகர் தங்க சப்பரத்தில், சிவப்பு சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். எட்டாம் நாள் திருவிழாவில் காலை 5 க்கு சண்முகர் வெள்ளி சப்பரத்தில், வெள்ளை சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Default Image
Next News

10 ம் நாள்திருவிழாவில் நேற்று, குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வா?னயுடன் காலை 6 மணிக்கு தேரில் எழுந்தருளினார். இதில் விநாயகர் தேர் காலை 6.20 மணிக்கு புறப்பட்டு 7.05 க்கு நிலைக்கு வந்தது. இரண்டாவதாக சுவாமி தேர் காலை 7.20 க்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. 8.15 க்கு நிலையை அடைந்தது. மூன்றாவதாக அம்மன் தேர் காலை 8.20க்கு புறப்பட்டு, 9.20க்கு நிலையை அடைந்தது. ரத வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது.பக்தர்கள் திரண்டு நின்று முருகனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் ஞானசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய கோயில்கள் :
பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
பல்லடம்: பல்லடம் மாகாளியம்மன் கோவிலில், கர்ப்ப கிரகத்துக்கு, மண்‌ இடுதல் நிகழ்ச்சி இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar