Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கணபதி என்றிட கலங்கிடும் வல்வினை..! முக்குறுணி விநாயகருக்கு கொழுக்கட்டை படையல்! முக்குறுணி விநாயகருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முந்தி முந்தி விநாயகரே.. வாழையில் முந்தி வந்த விநாயகரே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2014
05:08

மதுரை: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை நாடே கோலாகலமாக கொண்டிடாடி வருகிறது. வித்தியாசமான விநாயகர்  சிலைகள் தெருக்களிலும், மக்கள் இதயத்திலும் அமர்க்களமாக இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் மதுரை மாடக்குளம் சபரிநகரில் அமைந்துள்ள பதஞ்சலி யோக கேந்திர குருவான டி.எஸ்.கிருஷ்ணன் வீட்டு தோட்டத்தில் உள்ள வாழைமரம் விநாயகர் உருவில் குலை தள்ளியுள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Default Image
Next News

வழக்கமாக வாழை தலைப்பகுதியில்தான் குலைதள்ளும் இடையில் குலை தள்ளுவது என்பது ஆச்சர்யமான விஷயமாகும் அதுவும் தும்பிக்கை தாங்கிய விநாயகர் உருவம் போல குலைதள்ளியதை பார்த்து வீட்டாரும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் நம் வாழை மரத்தில் முந்தி வந்துள்ளார் என்று எடுத்துக்கொண்ட கிருஷ்ணன் குடும்பத்தார் இவருக்கே கொழுக்கட்டை,மோதகம் போன்றவைகளை படைத்து சதுர்த்தி கொண்டாட உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு சக்தி கரகம் ஊர்வலம் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்; பஞ்சமுகி டோலி ஸ்ரீ கேதார்நாத் தாமுக்கு புறப்பட்டது. கேதார்நாத் கோவில் மே 2ம் தேதி ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில் சித்திரைப் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பேரூர் சதய விழா குழு சார்பில், 108 கிலோ பூக்களை கொண்டு மலர் ... மேலும்
 
temple news
கோவை; கோவை ராம் நகர் வி. என். தோட்டம் ஸ்ரீ மங்களா சமேத ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் சித்திரை மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar