Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மொரட்டாண்டி கணபதிக்கு 1008 ... ஏழாயிரம் மக்காச்சோளத்தால் உருவான சித்தி விநாயகர்! ஏழாயிரம் மக்காச்சோளத்தால் உருவான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவ்வை பாடிய பெரியாணை கணபதிக்கு சிறப்பு வழிபாடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஆக
2014
12:08

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் வீரட்டானேஸ்வரர் கோவிலில் அவ்வையார் அகவல் பாடிய பெரியாணைக் கணபதிக்கு சிறப்பு  வழிபாடு நடந்தது. விழுப்புரம் மாவட்டம்,  திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகரை அவ்வையார் வணங்கிய போது  சுந்தரரும், சேரமான் பெருமானும் முக்தி பெற வேகமாக கைலாயம் சென்றனர். இதை பார்த்த அவ்வையார், ‘சீதக்களப செந்தாமரைப் பூம்...’ என இ ங்குள்ள விநாயகரை வேகமாக பூஜை செய்தார். விநாயகர் தனது துதிக்கையால் சுந்தரர், சேரமான் பெருமானுக்கு முன்னதாக கைலாயம் கொண்டு ÷ சர்த்தார். சிறப்பு மிக்க அவ்வை அகவல் பாடிய, பெரியாணைக் கணபதிக்கு நேற்று காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவசத்தில்  அலங்காரம், சோடசோபச்சார தீபாராதனை ஆகியவை நடந்தது. இரவு விநாயகர் வீதியுலா நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை ஜீவா நகர் அருகே உள்ள தென்றல் நகர் பகுதியில், பொதுப்பணித்துறை அதிகாரி அசோகன் – ராஜலட்சுமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar