Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் ... கிருபானந்த வாரியார் சிலைக்கு மகா கும்பாபிஷேகம்! கிருபானந்த வாரியார் சிலைக்கு மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலியமேடு ஆஞ்சநேயர் கோவிலில் வைணவ மாநாடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 செப்
2014
11:09

பாகூர்: சேலியமேடு ஆஞ்சநேயர் கோவிலில், 20ம் ஆண்டு வைணவ மாநாடு நேற்று நடந்தது. மதுரகவி ஆழ்வார் சபை சார்பில் நடந்த, மாநாட்டை   கவுரவ தலைவர் ஜானகிராமன் கொடியேற்றி துவக்கி வைத்தார். தலைவர் வாசுதேவ  ராமானுஜம்  வரவேற்றார். திருக்கோவிலுார் ஜீயர் மடம்,   மடாதிபதி ஸ்ரீநிவாச   ராமானுஜாச்சாரியார்  தலைமை தாங்கினார். திண்டிவனம் நம்மாழ்வார் சபை தலைவர்  வெங்கடேச ராமானுஜதா சர், கண்ணன்   கிருஷ்ணா ஆகியோர்  முன்னிலை வகித்தனர். ஒய்வு பெற்ற  விரிவுரையாளர் அரியரன் துவக்கவுரையாற்றினார்.    செயலாளர் ஜெயராமச்சந்திரன்   ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பேராசிரியை சாந்த லட்சுமி, சென்னை தேவராஜன், திருச்சித்ரக்கூடம்  ரங்காச்சாரியார், கோகுலாச்சாரியார், மதுராந்த   கம் ரகுவீரபட்டாச்சாரி யார், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு ராமசாமி ஆகியோர் ஆன்மிக உரையாற்றினார். இறையானுார் ஆதிகேசவ பெருமாள்   பஜனை குழு தலைவர் ஆராவமுதன் ராமானுஜதாசர் தலைமையில், பக்தி பஜனை நடந்தது. பொருளாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar