Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெற்றி விநாயகர் கோவிலில் ... சிவாலயங்களில் சனி பிரதோஷ விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிங்கராயன்பேட்டையில் 4ம் தேதி கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2014
12:09

செஞ்சி: செஞ்சி தாலுகா நரசிங்கராயன் பேட்டை செல்வ விநாயகர், எட்டியம்மன் நகர் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவில் மகா  கும்õபிஷேகம் 4ம் தேதி நடக்க உள்ளது. நாளை (3ம்தேதி) காலை 8 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம்,  நவக்கிரக ஹோமம் செய்கின்றனர். பகல் 11 மணிக்கு சுவாமி கரிக்கோல ஊர்வலம் நடக்க உள்ளது. மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, யாகசாலை பி ரவேசம், முதல் கால யாகசாலை பூஜையும், இரவு 9 மணிக்கு சுவாமி பிரதிஷ்டை மற்றும் அஷ்டபந்தனம் சாற்றுதல் நடக்க உள்ளது. 4ம் தேதி காலை 6  மணிக்கு தத்துவார்ச்சனை, நாடி சந்தனம், விசேஷ ஷன்னதி ஹோமம், 8.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், கடம் புறப்பாடும் 9 மணிக்கு மகா  கும்பாபிஷேகமும் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை நரசிங்கராயன் பேட்டை கிராம மக்கள் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar