Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்! வில்வநகர் ஆனந்த விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேல்முருகன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2014
12:09

காரைக்கால்: கோவில்பத்து காட்டுநாயக்கன் தெருவில் உள்ள வேல்முருகன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. காரைக்கால் ÷ காவில்பத்து காட்டுநாயக்கன் தெருவில் அருள்மிகு வேல்முருகன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.கடந்த 5ம் தேதி முதல்காலம் பூ ஜைகளுடன் அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை யஜமானர் சங்கல்பம் நவகிரஹ வழிபாடு,தேவதா பிரார்த்தனை, வாஸ்து சாந்தி,யாகபூஜைகம்  தொடங்கியது.நேற்று முன்தினம் இரண்டாம் கால பூஜைகம் கோபுர கலச ஸ்தாபனம் மூலவருக்கு மருத்து சாத்துதல் நேற்று காலை 6 மணிக்கு மஹா  கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் திருமுருகன் எம்.எல்.ஏ.,காட்டுநாயக்கன் விழாக்குழுவினர்கள் சிறப்பாக செய்தனர்.இதில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar