Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்! மருதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு! மருதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் காயத்ரி தேவி அம்மன் கோவிலில் சிறப்பு ஹோமம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 செப்
2014
12:09

சிதம்பரம்: சிதம்பரம் காயத்ரி தேவி அம்மன் கோவிலில் ஆவணி மாத சராவண பவுர்ணமி உற்சவத்தையொட்டி சிறப்பு ஹோமம் இன்று நடக்கிறது.  சிதம்பரம் வேத மாதா காயத்ரி தேவி அம்மன் கோவிலில் சராவண பவுர்ணமி உற்சவம் கடந்த 7ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதனையெ õட்டி கோவிலில் காயத்ரி தேவி அம்மனுக்கு தினமும் மாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு  அம்மன் புறப்பாடு செய்து வீதியுலா நடக்கிறது. ஆவணி பவுர்ணமி தினமான இன்று காலை சராவண பவுர்ணமி நாளையொட்டி காயத்ரி தேவி  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சன்னதியில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து கோவிலில் சிறப்பு யாகம்   நடக்கிறது. இதில், ஏராளமான தீட்சிதர்கள் வேதபாராயணம், தேவி மகாத்மீய பாராயணம் மந்திரங்கள் கூறி சிறப்பு யாகம் செய்கின்றனர். பல்வேறு  பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சராவண  பவுர்ணமி உற்சவ ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி மற்றும் நிர்வாகிகள், சபாநாயகர் கோவில் ராஜசேகர் தீட்சிதர் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar