Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராம நாம வங்கி துவக்கம்! செம்பை சங்கீத உற்சவம் துவக்கம்! செம்பை சங்கீத உற்சவம் துவக்கம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்ல முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 செப்
2014
12:09

புதுச்சேரி: குருவப்பநாயக்கன் பாளையத்திலுள்ள செல்ல முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வில்லியனுார் அருகே உள்ள குருவப்பநாயக்கன் பாளையம், செல்ல முத்துமாரியம்மன் கோவிலின், ஐயனார் பொற்கலை பூரணி கோவில், வீரன் கோவில், இரண்டு நிலைக்குதிரைகள், ஐயனார் கோவில் விமானம், நுழைவாயில் முன்மண்டபத்திற்கு கும்பாபிஷேக விழா, கடந்த 9ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், நமச்சிவாயம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,நடராஜன், சேர்மன் ரகு, இந்து அறநிலையத் துறை ஆணையர் மோகன்தாஸ், பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar