Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமலை வாடகை அறைகளுக்கு 7,200 புதிய ... ராமநாதபுரத்தில் செப்.24ல் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சைவ சித்தாந்த இலவச பயிற்சி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2014
12:09

மதுரை : மதுரை தியாகராஜர் கல்லுாரியில் பத்து நாள் சைவ சித்தாந்த இலவச பயிற்சி வகுப்பு நவ.,21 முதல் 30 வரை நடக்கிறது. இதில் சைவ சித்தாந்த கோட்பாடுகள், அது தொடர்பான நுால்கள் பயிற்றுவிக்கப்படும். ஆனந்தராஜன் தலைமையில் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டு, பொதுநிலை, சிறப்பு நிலை என இரு பிரிவுகளில் பயிற்சி முடிப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பத்து நாட்கள் தங்குமிடம், உணவு இலவசம். கட்டணம் இல்லை.விண்ணப்ப படிவத்தை, முதல்வர், தியாகராஜர் கல்லுாரி, மதுரை-9 என்ற முகவரிக்கு கடிதம் எழுதி பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அக்., 31க்குள் வந்துசேர வேண்டும் என, கல்லுாரி முதல்வர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
சென்னை; சங்கரா கல்வி, மருத்துவ குழுமங்களில் பல ஆண்டுகளாக சிறந்த சேவையாற்றியவர்களுக்கு, காஞ்சி ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோிலான  திரௌபதி சமேத தர்மராஜ சுவாமி கோயில் ... மேலும்
 
temple news
திட்டக்குடி; புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி சிறப்பு பூஜை நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில் பஜனை குழு, 100 ஆண்டுகள் நிறைவடைந்த பெருமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar