Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விஜயதசமியை முன்னிட்டு ... தங்க சிம்ம வாகனத்தில் ராஜராஜேஸ்வரி அம்மன் வீதியுலா! தங்க சிம்ம வாகனத்தில் ராஜராஜேஸ்வரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகரில் புலி வேடத்திருவிழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2014
02:10

விருதுநகர்: விருதுநகரில் நேற்று விஜயதசமியையொட்டி வாலிபர்கள் புலிவேடமிட்டு ஆடிய திருவிழா நடந்தது.விருதுநகரில் விஜயதசமியை வீரத்திருநாளாக கொண்டாடும் மகர @நான்பையொட்டி காலையில் தேவர், யாதவர், நாயக்கர் சமுதாய வாலிபர்கள் புலிவேடமிட்டு மேள தாளங்களுடன் ஆடிவந்தனர். சிலம்பு சுற்றியும், குஸ்தியிட்டும் வீரத்தை வெளிப்படுத்தினர். வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மதுரை ரோட்டில் எழுந்தருளிய சுவாமி சொக்கர் அம்புவிடும் நிகழ்ச்சி நடந்தது. இதனால் நன்கு மழைபெய்து, விவசாயம் செழித்து அனைத்து தரப்பினருக்கும் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. மாலையில் இதேபோல நாடார் சமுதாயத்தினர் புலிவேடமிட்டனர். சுவாமி அம்புவிடும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் திருமணத்திற்கு தயாராக உள்ள இளைஞர்கள், இளம் பெண்களை அங்குள்ள பள்ளியில் வைத்து பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி அல்லது ரமா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்திர ஏகாதசி விரதத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் உழவார பணியில் ஒரே நாளில், 1,500 பக்தர்கள் ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூரம் ஜென்ம திருநாள் விழாவையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar