Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இலவசம்... இலவசம்! சகோதரனாகப் பார்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சத்தியம்.. அமைதி.. மனமாற்றம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2014
02:10

இந்த உலகத்தில் பிறந்த பெரும்பாலான மனிதர்கள் அறிந்தோ, அறியாமலோ பாவச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதன்பிறகு, மனசாட்சி உறுத்துவதால், இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். ஆனால், தவறு செய்தவர்களை இறைவன் மன்னிப்பதில்லை. நிச்சயமாக, தண்டனை வழங்கியே தீருவான். ஆனால், மூன்றே மூன்று வகையினர் இந்த தண்டனையிலிருந்து விலக்குப்பெற வழியுண்டு.தவறு செய்துவிட்டோம் எனத் தெரிந்தால்,  மனம் மாறி அதை திருத்திக் கொள்ள வேண்டும். மீண்டும் அதே தவறைச் செய்யக்கூடாது. குறிப்பாக, உண்மை பேசுவதை தன் உயிர் மூச்சாக எடுத்துக் கொள்ள வேண்டும். உண்மைக்கு இந்த உலகில் உயர்ந்த இடமுண்டு. அதுபோல, கோபமாகப் பேசுவதை தவிர்த்துவிட வேண்டும். கோபப்படுபவனை அல்லாஹ் ஏற்பதில்லை. இதன்பிறகு, தனது தவறுகளுக்காக மிகவும் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆக, உண்மையாளன், சாந்தமானவன், இறைவனிடம் மன்னிப்பு கேட்பவன் ஆகிய மூவகையினரை மட்டும் அல்லாஹ் மன்னிக்கிறான். உண்மைக்கு மாறாக பேசுவதைவிட்டு, தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தை தடுத்துக் கொள்பவனை விட்டு, மறுமை நாளில் வேதனையை அல்லாஹ் அகற்றி விடுவான். இறைவனிடம் மன்னிப்பு கோருபவனை அல்லாஹ் மன்னித்து விடுவான், என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar