Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவா - விஷ்ணு கோவிலில் ... திருமலையில் நவம்பர் 4ல் ஆர்ஜித சேவைகள் ரத்து! திருமலையில் நவம்பர் 4ல் ஆர்ஜித ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி காமாட்சி கோவிலில் கிழக்கு ராஜகோபுரம் பாலாலயம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 அக்
2014
11:10

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், கிழக்கு ராஜகோபுரத்திற்கான பாலாலயம், கோவில் வளாகத்தில் நேற்று காலை நடந்தது. காஞ்சிபுரத்தில் சிறந்து விளங்கும் காமாட்சிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த 1995ம் ஆண்டு நடந்தது. அதற்கு பின், இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் தீர்மானித்தது. இதை தொடர்ந்து, கடந்த மாதம், மூன்று ராஜகோபுரத்திற்கு பாலாலயம் நடந்தது. முக்கிய ராஜகோபுரமான கிழக்கு ராஜகோபுரத்திற்கான பாலாலயம், நேற்று காலை 11:30 மணியளவில் கோவில் வளாகத்தில் யாகத்துடன் நடந்தது. இதனுடன் பைரவர், துர்கா, நாகசுப்ரமணியர், கணபதி, கொடிமரம், சிம்மபலிபீடம், ஆதிசங்கரர் சன்னிதி, தர்மசாஸ்தா, அண்ணபூரணி, பூதநிக்ரக பெருமாள் போன்ற சன்னிதிகளுக்கும், நேற்று பாலாலயம் நடந்தது. மூலவர் சன்னிதிக்கு, மற்ற பணிகள் முடிந்த பின் கடைசியாக பாலாலயம் நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar