Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் ... மருதமலையில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்! மருதமலையில் திருக்கல்யாண உற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமரகோட்டம் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 அக்
2014
12:10

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு, சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல், தினமும் காலை, மாலை இருவேளைகளில் சுவாமி புறப்பாடும், லட்சார்ச்சனையும் நடந்தது. இந்த விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில் ஆறுமுகசுவாமி மலர் அலங்காரத்தில், கோவிலில் இருந்து புறப்பட்டு, ராஜவீதிகளில் வலம் வந்தார். உடன் முருகன் வேடமிட்ட சிறுவன் மற்றும் நவ வீரர்கள் கொண்ட படை சென்றது. இரவு 10:00 மணியளவில் சுவாமி கோவிலை வந்தடைந்தது. அதன்பின், இரவு 11:30 மணியளவில், சூரசம்ஹாரம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar