Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் நவம்பர் 4ல் ஆர்ஜித ... குமரகோட்டம் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்! குமரகோட்டம் முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 அக்
2014
11:10

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நடந்து வந்த கந்த சஷ்டி நிறைவு விழாவை ஒட்டி, நேற்று காலை, உற்சவருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. திருத்தணி முருகன் கோவிலில், கடந்த 24ம் தேதி முதல், கந்த சஷ்டி என்கிற லட்சார்ச்சனை விழா நடந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை, புஷ்பாஞ்சலி நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான, நேற்று காலை 10:00 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி ஆகியோர் கல்யாண சீர்வரிசைகளுடன் மலைக்கோவில் அலுவலகத்தில் இருந்து காவடி மண்டபத்திற்கு வந்தனர். திருத்­தணி முருகன் கோவிலில், கந்த சஷ்டி நிறைவு ஓட்டி, உற்­சவர் முரு­கப்­பெருமானுக்கு நேற்று திருக்­கல்­யாணம் நடந்­தது. திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பிரசாத கடை ஒப்பந்ததாரர் ஹரிஹரமுத்து செய்திருந்தார். நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar