Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பக்தையின் பெயரில் மரம்! தசாவதாரத்துக்கும் கோவிந்தா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இவள் ஒரு பூமகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2014
02:11

செந்தாமரை மலரில் அமர்ந்திருப்பவள் லட்சுமி. அந்த மலரின்அடிப்படையில் அவளுக்கு பலவிதமான பெயர்கள் உண்டு.தாமரையில் பிறந்தவள் என்பதால் பத்மேமாத்பவம். தாமரையை இருப்பிடமாகக் கொண்டவள் என்னும் பொருளில் பத்மாலயாம். தாமரை போன்ற முகம் கொண்டவள் என்பதால் பத்மமுகி. இருகைகளிலும் தாமரை மலர் ஏந்தியிருப்பவள் என்பதால் பத்மஹஸ்தாம் அங்கம் முழுவதும் தாமரை மலர்போல நறுமணம் கொண்டவள் என்பதால் பத்மகந்திநாபிக்கமலத்தில் (தொப்புள்)தாமரையை ஏந்தியிருக்கும் விஷ்ணுவுக்கு பிரியமானவள் என்னும் பொருளில், பத்மநாப பிரியா. அவளது கண்கள் தாமரை போல்மலர்ந்திருப்பதால்பத்மநளாய தாட்சி. இதுதவிர, செந்தாமரை மலராள், தாமரையாள்,அலர்மேல் மங்கைஎன்னும் பெயர்களும்தாமரை மலரைக் குறிக்கும் விதத்தில்உள்ளன.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar