Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முருகனின் முதல் கோயில்! பணவசதி இல்லாத காரணத்தினால் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ராம கீதை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2014
12:11

மனதைக் கட்டுப்படுத்துவதாலும், வேதங்களில் கூறப்பட்டவைகளைச்  செய்வதாலும், மனத்தில் நடுநிலை உண்டாவதாலும், எல்லாம் தெய்வத்தின் வடிவங்கள் என நினைப்பதாலும், பந்தங்களை, பற்றுக்களைநீக்குவதாலும், கோபத்தை விடுவதாலும், இன்பம், துன்பம் என்ற இரண்டையும் கடந்து நின்று, மனதை ஒருநிலைப்படுத்துவதாலும். மனதின் மாசுகள் நீங்கி, தெய்வத்தின் நிலையை மனிதன் அடைகிறான். ஞானம் பெற்றவர்களுக்கு மனமே தெய்வமாகிறது. தெய்வமே எங்கும் நிறைந்து,  எக்காலத்திலும் எல்லாமுமாய், அழிவற்றதாய், எப்பொழுதும் நிலைபெற்றதாய் காணப்படுகிறது. மனமே எல்லாவற்றுக்கும் எல்லாச் செயல்களுக்கும் மூலகாரணம். எதை விரும்புகிறதோ, அந்த உருவத்தை மனம் எடுத்துக் கொள்கிறது. ஏன்... இந்த உலகமே கூட மனதின் கற்பனையால் உருவானது தான்!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar