Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேய்பிறை அஷ்டமி: சொர்ண ஆகர்ஷன ... ஆனைமலை காலபைரவர் கோவில்களில் அஷ்டமி வழிபாடு! ஆனைமலை காலபைரவர் கோவில்களில் அஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் 17ம் தேதி 1008 சங்கு அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 நவ
2014
11:11

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வரும் 17ம் தேதி 1008 சங்கு அபிஷேகம் நடக்கிறது. பண்ருட்டி அடுத்த திருவதிகையில்  அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் வரும் 17ம் தேதி கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி அன்று பகல் 11:00  மணிக்கு அம்பாள் பெரியநாயகிக்கும், வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கும் ஆகமவிதிப்படி சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. மதியம் 3:00 மணிக்கு  வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு 1008 சங்கு அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர் நாகாபரண அலங்காரத்திலும், அம்பாள்  வெள்ளி அங்கி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மாலை 6:30 மணிக்கு இன்னிசை நாதஸ்வர கச்சேரி, இரவு 8:00 மணிக்கு ÷சாடசோபசார தீபாராதனையும் அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலாவும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar