திருப்பூர் : திருப்பூர் யூனிவர்சல் தியேட்டர் எதிரில் உள்ள ஸ்ரீ சீரடி சாய் பீட முதலாம் ஆண்டு நிறைவு விழா, இன்று நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, அதனை தொடர்ந்து 1008 சங்கு பூஜை, வேள்வி, பூர்ணாஹூதி, சகஸ்ரசங்காபிஷேகம், மதியம் அலங் கார பூஜை, 12 மணிக்கு அன்னதானம் ஆகியன நடைபெறுகிறது.