கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஈரோட்டிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது சென்னைமலை. ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோயில் கொண்டிருக்கும் இங்குள்ள கோயில் தான் ஸ்ரீகந்தசஷ்டி கவசம் அரங்கேறியது என்பர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கும் மாமாங்கத் தீர்த்தமும் இத்தலத்தின் சிறப்பு.