கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தாடிக்கொம்பு:தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. லட்சுமிநரசிம்ம பெருமாள் சுவாமிக்கு இளநீர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.